வறுமை கோடு பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா ? என்பதை ஆன்லைன் மூலம் எப்படி தெரிந்து கொள்வது | How To Check Bpl List Online Tamil
வறுமைக் கோட்டுப் பட்டியல்: நாட்டின் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அவர்களின் Annual Income அடிப்படையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே சான்றிதழ் வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் நிலை, வீட்டின் தன்மை, குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் அவர்களின் Annual Income ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தானியங்கள், பருப்பு வகைகள், பால், சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் அளவுக்கு Income இல்லாத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். வருமானத்தைத் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்து வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பதிவில் உங்கள் பெயர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதை Online ஐப் பார்ப்போம்.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் – வறுமைக்கோடு பட்டியல்
- Varumai Kodu Pattiyal: வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- அங்காடியில் அண்ண யோஜனா மூலமாக 25 முதல் 30 கிலோ வரை Free இலவசமாக வழங்கப்படுகிறது.
- அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைக்கிறது.
How To Get Bpl List Online in Tamil
- Varumai Kottu Keel Ullavargal: முதலில் Google-ல் tipps.in (Tamil Nadu Integrated Poverty Portal Services) என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் உள்ள Draft BPL Family List வரைவு BPL குடும்ப பட்டியல் என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
How To Check Bpl List Online Tamil
- பின் அவற்றில் நீங்கள் ஊரகமாக இருந்தால் ஊரகம் (Rural) என்பதை கிளிக் செய்யவும் அல்லது நகர்ப்புறமாக இருந்தால் நகர்ப்புறம் (Urban) என்பதை கிளிக் செய்யவும்.
வறுமைக்கோடு பட்டியல்- How To Check Bpl List Online Tamil
- பின் District என்பதை கிளிக் செய்து உங்களுடைய மாவட்டத்தை (District) செலக்ட் செய்யவும், Block என்பதை கிளிக் செய்து தாலுக்காவை செலக்ட் செய்யவும்.
- Village என்பதை கிளிக் செய்து உங்களுடைய கிராமத்தை செலக்ட் செய்யவும். பின் Habitation என்பதை கிளிக் செய்து உங்களுடைய கிராமத்தை செலக்ட் செய்து கொள்ளவும்.
- Varumai Kodu Pattiyal: உங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விட்டு Apply என்பதை கிளிக் செய்யவும்.
- Apply என்று கொடுத்தவுடன் கீழே Scroll செய்து பார்த்தால் உங்கள் ஊரில் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியல் மற்றும் உங்களுடைய பெயரும் அதில் இருந்தால் வந்து விடும்.
Official Website | Click Here |
Homepage | Click Here |